பிணமான நானில்

நீ நான் நான் நீ

யார் நானோ

நீயாக யாரோ

வேறோ வேரோ

தூரோ பாரோ

பிணம் தின்ன

இரவில்

ருசித்தது

நாவின் சிந்தனை

பிணமான ருசியில்

ரசித்தது

நானும் நீயும்

அற்ற பாரின் யாரோ.

எழுதியவர் : செந்தேள் (18-Aug-14, 8:38 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே