இழப்புக்கள்
இழப்பதற்கு
எதுவுமில்லை
என்று
சொல்லிக்கொண்டு
வாழ்வதை
விட.....இழப்புக்கள்
இனி
எனக்கில்லை
என்று
சொல்லி...வாழ்வதே
மேல்.....!!
வாழ்க்கையில்
தொலையலாம்.....
தொலைவதே
வாழ்க்கை
என்றால்.....கேலியும்
கிண்டலுமா
நமக்குப்
பரிசு.....?
பள்ளங்கள்
கண்டால்
வெள்ளம்
கடல்
சேரும்....இல்லையெனில்
அவ்விடத்தே
சேறும்
சகதியும்
ஓன்று
சேரும்......!!
காய்களை
தேடி
நீ ஓடு.....கனிகள்
கிட்டும்.....கனிகள்
தான்
கண்டதும்
கையில்
கிடைக்குமென்றால்
வாழ்க்கை
இனிக்காது......!!
கேட்டும்
பார்த்தும்
அறியும்
செய்திகளை
இட்டுக்கட்டி
இக்கட்டில்
மாட்டிச்
செல்லும்....பிறவிகள்
உங்கள்
பிறப்பில்
பயனேதும்
உண்டா.???