உன் மூச்சு கற்றாக

உன் பிரிவை நினைத்து
ஒரு துளி கண்ணீர்
சிந்தவில்லை!
ஏனெனில்
உன் மூச்சு கற்றாக
உன்னை அல்லவா
சுவாசிக்கிறேன்!

எழுதியவர் : கார்த்திக் . பெ (12-Jun-10, 11:23 am)
பார்வை : 544

மேலே