காற்றுக் காதல்

ஜன்னல் கம்பிகளுக்கு
இடையேயான காதலில்
சிறைபட்டுப் போனது
வீசிய சூறைக்காற்று
தென்றலாய் மாறி !!

எழுதியவர் : கார்த்திகா AK (21-Aug-14, 12:12 am)
பார்வை : 129

மேலே