காதலும் கானல் நீரும்
காதல் என்றும் ஒரு கானல் நீர் ....!!!!
அதன் இருப்பை நாம் உணர்ந்தாலும்
அதை நிருபிக்கமுடிவதில்லை ....!!!!
அதை தேடி நாம் செல்லும்பொது
நம்வசம் கிடைப்பதில்லை .....!!!!
மறுபடியும் கண்பட மறுப்பதில்லை ....!!!!