வரம்கொடு அன்பே
இலையாய் என்றும் நான் இருப்பேன் ....
மரமாய் என்றும் நீ இருந்தால் ....!!!!
காதல் கிளை நம்மை இணைக்க ....
பிறிவு என்ற காற்று வீசாமல் பார்த்துக்கொள் ....!!!!
இரவோடும் பகலோடும்
குளிரோடும் வெயிலோடும்
உறவு கொண்டு நான் இருப்பேன் ....!!!!
வரம்கொடு அன்பே
உன் அருகே நான் சருகாக
உனக்கே நான் உறவாக .... !!!!!