காதல்
காதலின் அன்பை வெளிப்படுத்திவிட்டேன்
என் இதயம் கடந்த என்னவனிடம்
அவன் காதலின் அன்பை வெளிப்படுத்தும்
நாட்களை எண்ணி காத்துகொண்டிருக்கிறேன்
இரண்டு நாட்களோ,இரண்டு மாதங்களோ அல்ல
என் உயிர் இருக்கும் நாட்கள் வரை

