மீசை துடிக்கிறது

தமிழ் பண்பாட்டை சீர்குலைக்கும்
பெண்களின் ஆடைகளை பார்க்கும் போது
மீசை துடிக்கிறது ஐயோ ! மன்னிக்கவும்
சவரம் செய்ததை மறந்துவிட்டேன்

எழுதியவர் : nanam (22-Aug-14, 12:43 pm)
சேர்த்தது : நான குமார்
Tanglish : meesai thudikirathu
பார்வை : 127

மேலே