நந்தவn னம்

சூரியப் பூவில் பூத்த
சந்திர கனியை உண்ண
ஆயிரமாயிரம் நட்சத்திர வண்டுகள்
அந்தி கருத்த அந்தர கானத்தில்!....

எழுதியவர் : (22-Aug-14, 2:27 pm)
பார்வை : 54

மேலே