கொஞ்சம் படிங்க பாஸ்

பரிட்சையன்று
108 சுற்றி...
பாலும் தெளிதேனும்
பாடி,
(சங்கத்)தமிழ் மூன்றும் தா!..
கேட்டவனுக்கு
கடவுள் சொன்னான்.

"இங்கிலிஷ்,
ஹிஸ்டரி , ஜியாகரஃபியாவது...
நீயா படி.!"

எழுதியவர் : ராம்வசந்த் (22-Aug-14, 10:02 pm)
சேர்த்தது : ராம் மூர்த்தி
பார்வை : 125

மேலே