ஒப்பந்தகாரர்கள்

ஒருவன்
உங்களுக்கு
50 ரூபாய்
தந்து..

அவனிடமுள்ள
50 ரூபாய் பொருளை
உங்களுக்கு 100 ரூபாய்க்கு
விற்று ...

நீ எனக்கு
தரவேண்டியது,
வெறும் பொருளின் விலை
மட்டுமே!
என்றால்??...

உங்களுக்கு
ஞாபகம் வரவேண்டியது
வடிவேலு-பார்த்திபன்
நகைச்சுவை அல்ல.!

பாரதத்தோடு
வல்லரசுகள் போடும்
ஒப்பந்தங்கள்தான்.!!

எழுதியவர் : ராம்வசந்த் (23-Aug-14, 6:08 am)
பார்வை : 113

மேலே