நீ சூரியனாக
நான் ரோஜாவாக
மல்லியாக,
மனம் தரும் முல்லையாக
மனதை மயக்கும் பிச்சியாக
எந்த பூவாகவும் இருப்பதை விட
நீ சூரியனாக
நீ திரும்பும் திசை பார்க்கும்
சூரிய காந்தி பூவாக
நான் இருந்தால் கூட போதும்....
நான் ரோஜாவாக
மல்லியாக,
மனம் தரும் முல்லையாக
மனதை மயக்கும் பிச்சியாக
எந்த பூவாகவும் இருப்பதை விட
நீ சூரியனாக
நீ திரும்பும் திசை பார்க்கும்
சூரிய காந்தி பூவாக
நான் இருந்தால் கூட போதும்....