மழை
என் வானம்..
என் ஜன்னல்..
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை..?
மழையாக என் மனதை மட்டும் நனைக்க பார்க்கிறது...!
என் வானம்..
என் ஜன்னல்..
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை..?
மழையாக என் மனதை மட்டும் நனைக்க பார்க்கிறது...!