மழைத்துளி

மழைத்துளி

ஆயிரம் பார்வைகள் உன்னை சுட்டாலும்
தாங்கிக்கொள்கிறாய் - ஆனால்
ஒரு மழைத்துளி உன் கருவிழியை
தொட்டாலும்
மாய்த்துக்கொள்வேன் என்னையே...!

எழுதியவர் : குலோத்துங்கன் (25-Aug-14, 12:13 am)
Tanglish : mazhaithuli
பார்வை : 89

மேலே