மயக்கிடும் அழகு

உன் பிஞ்சு விரல்களை
வாயில் வைத்துசுவைக்கும்
அழகை காணும் கண்கள்
மயங்கிடுதே உன் புன்னகை
முகம் கவலைகள் மறக்கச்
செய்யும் மருந்தானதே
நீ தவழ்ந்து விளையாடும்
அழகு திறன் கவிஞனையும்
நிலை தடுமாற வைத்திடுமே

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:26 pm)
சேர்த்தது : umauma
Tanglish : mayakidum alagu
பார்வை : 167

மேலே