பொற் காலம்காண

கடந்தகாலம் வீணானதை நினைக்காமல்
நிகழ்காலம் பொன்னானது என
நினைத்து செயல்பட்டால்
எதிர்காலம் சிறப்பானதாக அமையும்

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:42 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே