மனிதநேயம்
அறிவின் செருக்கு அடக்கத்தில்
உணர்வின் செருக்கு அடங்கியிருப்பதில்
உண்மையின் செருக்கு உரிய நேரத்தில்
வெளிப்படுவதில் அன்பின் செருக்கு
அகந்தையின்றி வெளிப்படுவதில்
மனிதனின் செருக்கு மனிதநேயத்துடன்
வாழும் வாழ்க்கையில்....
அறிவின் செருக்கு அடக்கத்தில்
உணர்வின் செருக்கு அடங்கியிருப்பதில்
உண்மையின் செருக்கு உரிய நேரத்தில்
வெளிப்படுவதில் அன்பின் செருக்கு
அகந்தையின்றி வெளிப்படுவதில்
மனிதனின் செருக்கு மனிதநேயத்துடன்
வாழும் வாழ்க்கையில்....