அன்னை தெரசா
நேசக்கரம் கொண்ட
ஏழைகளின் தாய்!
பிணிகொண்டு இருப்பவரையும்
பண்போடு அரவணைத்த
பாசமிகு இதயத்தாய்
உனக்கீடு இனி ஒருவர்
வையகத்தில் உண்டோ
உன்னால் இன்றும் காப்பகங்கள்
உயிர் பெறுகின்றன
உடல் மட்டும்தான் பெட்டிக்குள்
உன் உருவம் என்னவோ
எங்களின் உள்ளத்தில்