என்னுரியவள்

பிரிவின்
கொடுமையும் தந்து
அதற்கு மாற்றாக
நிலவின்
துணையும் தந்து
என்னுயிரை
எடுக்கும்
என்னுரியவள்
என்னவள்...!

எழுதியவர் : கோபி (27-Aug-14, 12:10 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 65

மேலே