வாழ்க்கைப் பிழை

எழுதும் போதெல்லாம் ஏனோ
உன் நியாபகம் வருகிறது எனக்கு!
வார்த்தையில் பிழை வரும் போதுதான்
என் வாழ்வே பிழையானதை
உணர முடிகிறது!

எழுதியவர் : priyaraj (27-Aug-14, 12:23 am)
சேர்த்தது : ப்ரியா raj
பார்வை : 61

மேலே