oh butterfly

என்னை
தினமும்
உணவில் சேர்த்தால்
வண்ணத்து பூச்சியாய்
வளமாய்
நீங்கள் என்றும்
ஆரோக்கியமாய்
பறக்கலாம் !!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Aug-14, 10:49 pm)
பார்வை : 142

மேலே