காதல் கிறுக்கு
உன் தலையில் உதிர்ந்த
ஒற்றை முடியிடம்
உரையாடிக்கொண்டிருகிறேன்
ஒரு இரவு
இரு பகலையும்
தாண்டி.....
உன் தலையில் உதிர்ந்த
ஒற்றை முடியிடம்
உரையாடிக்கொண்டிருகிறேன்
ஒரு இரவு
இரு பகலையும்
தாண்டி.....