சிரிப்பு

கல் மனதை
சில்லேன்றாக்க
சொல்லாமல்
சப்திக்கும் மொழி...!

எழுதியவர் : ம.கலையரசி (27-Aug-14, 11:21 am)
Tanglish : sirippu
பார்வை : 211

மேலே