இது காதல்

இதழ் நுனியும்
தீண்டாத இன்பமதில்
சிறைபடுகின்றன
முட்கள் நெருங்கிய
ரோஜாக்கள்!!

எழுதியவர் : கார்த்திகா AK (27-Aug-14, 11:19 pm)
Tanglish : kaadhal mattum
பார்வை : 161

மேலே