அழுகை

எண்ணக்கடல் தாண்டி
கன்னக்குழி தாண்டி
நெஞ்சக்குழி விழுந்த
கண்ணீர் அருவி ...!

எழுதியவர் : ம.கலையரசி (28-Aug-14, 9:10 am)
Tanglish : azhukai
பார்வை : 287

மேலே