நன்னயம்
பறவை ஒதுக்க
எச்சமாய் விழுந்தது
விதை !
பறவை ஒதுங்க
விதையிலிருந்து
எழுந்தது விருட்சம்!
பறவை ஒதுக்க
எச்சமாய் விழுந்தது
விதை !
பறவை ஒதுங்க
விதையிலிருந்து
எழுந்தது விருட்சம்!