ஆறும் அறுபதும்
'இவ்ளோ வெயில் அடிக்குதே,கடல் வத்தாதா பாட்டி..?'
'லோகத்துல எங்கயாச்சும் எப்பவும் மழை பெயஞ்சுண்டே இருக்கும் டா அம்பி..!'
'ஆமா,மழை எப்படி பெய்யுது பாட்டி..?'
'அது, பீமன் இருக்கானில்லையோ ..அவா மேலருந்து ஜலம் பெய்யராடா ..'
'அப்போ..பீமனும் தாத்தா போல சுகர் பேசண்ட்டா..பாட்டி..'
'!!!!!'
------------------------------------முற்றும் ---------------------------------------------------