அழகு கவிதை

*
காமாட்சியின்
கையில்
கரும்பு அழகு.
மீனாட்சியின்
தோளில் கிளி அழகு.
அன்பே, உன்
இடுப்பில்
குழந்தை அழகு….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Sep-14, 9:17 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 90

மேலே