காதல்

கண்டதும் ஏற்படும் பட படப்பு
காணவில்லை என்றால் பதை பதைப்பு
பேருந்தில், இரயிலில், கல்லூரி, பள்ளிகளில்
கண்ணொடு கண் கூட்டுறவு முயற்சிகள்
வீடுவரை இலவசப் பாதுகாப்பு சேவைகள்
விழி தாண்டி கை கூடினால்
விதி வலியது யார் காப்பார் ...?

முரளி

எழுதியவர் : முரளி (2-Sep-14, 1:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே