ஹைக்கூ -8

அழகே ..!
உறங்கிவிட்டாயா ..என்ன ..!!
நிலவாய் சுருங்கிவிட்டது
பார்..
சூரியன்..!

எழுதியவர் : கல்கிஷ் (2-Sep-14, 3:36 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 71

மேலே