மறதி
அலைபேசியில் நீ அழைத்தவுடன்,
'நூறு ஆயுசு '
என்றேன்..
இக்கணம் மட்டுமல்ல..
எக்கணம் அழைத்திருந்தாலும்,
அதைத்தான் கூறியிருப்பேன்..
இப்படிக்கு
உன்னை மறக்க-
மறந்தவன்..!!
அலைபேசியில் நீ அழைத்தவுடன்,
'நூறு ஆயுசு '
என்றேன்..
இக்கணம் மட்டுமல்ல..
எக்கணம் அழைத்திருந்தாலும்,
அதைத்தான் கூறியிருப்பேன்..
இப்படிக்கு
உன்னை மறக்க-
மறந்தவன்..!!