வித்தைக்காரி
நீ
என்
தேவையா..?
தேடலா ..?- வினவினான்.
உன்
நிழல் நானே..!
அதன் தேவையென்ன..?
அதை தேட, அவசியமென்ன..?- விடையளித்தாள்.
வினாவினையே விடையாக்கும் வித்தையினை,
எங்குதான் கற்றாலோ..!
நீ
என்
தேவையா..?
தேடலா ..?- வினவினான்.
உன்
நிழல் நானே..!
அதன் தேவையென்ன..?
அதை தேட, அவசியமென்ன..?- விடையளித்தாள்.
வினாவினையே விடையாக்கும் வித்தையினை,
எங்குதான் கற்றாலோ..!