ஹைக்கூ -9

நடக்காதே ,மலரே..
உன்
கொலுசொலி
தாலாட்டென
உறங்கிவிடும் இப்பூமி..!

எழுதியவர் : கல்கிஷ் (2-Sep-14, 3:38 pm)
பார்வை : 81

மேலே