தோழா தோளா
சிவா ,ராசு இருவரும் நண்பர்கள் ஒருநாள் ...
சிவா -மாப்ளே நேத்து அந்த பொண்ணுகிட்ட லவ் சொல்லபோனியே என்னாச்சு
ராசு -அதை ஏன்டா கேக்குற மச்சி ...
சிவா -ஏன் என்னாச்சு ....
உன்னைவிட உன் தோழன் அழகா இருக்கான்.அவன வந்து சொல்லசொல்லுனு சொல்லிட்டாட ..
சிவா -என்னடா சொல்ற நீ ?
ஆமாண்டா நீ வேனும்ன தோழனா இருந்துக்கோ அவன் தோளா இருக்கட்டும்னு சொல்லிடன்னா பாத்துக்கோயே
சிவா -!!!!!!!????