நாக்கு நீளம்

ஏம்மா அண்ணி உங்ககிட்ட அடிக்கடி சணடை போடுது. “அவளுக்கு நாக்கு நீளம். அவ நாக்கைப் பிடிச்சு ஒட்ட நறுக்கி விட்டாத் தான் என் ஆத்திரம் தீரும்”ன்னு அடிக்கடி சொல்லுவீங்க. எனக்கு நீங்க பாத்திருக்கறப் பொண்ணுக்கு நிஜமாலுமே நாக்கு நீளமா இருக்கு. எப்படி சமாளிக்கப் போறீங்க. ஏம் நெலம என்னாகும். கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.

எழுதியவர் : மலர் (2-Sep-14, 11:05 pm)
Tanglish : naakku neelam
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே