வாழ்க்கை வரமாக
வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக இருந்து சிறந்த செயல்களில் ஈடுபட்டு நாம் அதில் வெற்றி பெறுவோம்.
சாதாரண மனிதர்கள் சாதனை செயல்களில் ஈடுபட்டுஅதில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புடைய மனிதராகபாராட்டப்பெறுகிறார்கள்.நாமும் நல்செயல்களில் சாதனை புரிந்து பலராலும் பாராட்டப்படும் சிறந்தவர்களாக வாழ்வோம்..
வாழ்க்கை வரமாகவும், சாபமாகவும் மனிதர்களுக்கு....நல்லன எண்ணி நல்லன செய்தால் என்றும் வரமாக வாழலாம் நம் வாழ்க்கையை...