மறுக்க முடியாத உண்மை

பயன் கருதி பல உறவுகளை பக்கத்திலும்...பயனில்லா உறவுகள் என்று நெருங்கிய உறவை தொலைவிலும் வைத்து பார்க்கும்உலகில் நல்லஉண்மையான உறவை மட்டும் எங்கு வைத்தாலும் நம் நலனில் அக்கறை கொண்டாதாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.......

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:48 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 219

மேலே