ஏணி ஏறுவதற்கு மட்டும்

சரியான ஏணியாக ஒருவர் கிடைத்தால் வானமும் எளிதில் கைகள் தொடும் உயரத்தில்தான்...
ஏணி ஏறுவதற்கு மட்டும் உபயோகப்படுத்தப்படுவதில்லை .சென்ற வேலைமுடித்ததும் பாதுகாப்பாக இறங்கவும் பயன்படுத்துவதை ஏனோ மறந்துதான் இருக்கிறோம்..

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:49 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 170

மேலே