ஆசை

அவளின்
கூந்தலில் இருந்து
உதிர்ந்த பூ கூட
ஆசைப்படுகிறது
மீண்டும் மலர்ந்து
அவளை அடைய .............

எழுதியவர் : சதீஷ் சன (3-Sep-14, 10:45 pm)
Tanglish : aasai
பார்வை : 80

மேலே