காத்து இருந்தேன்

தூக்கத்தில்
காத்திருந்தேன்
கனவில் வருவாய் என...
காத்திருந்தே
கரைந்து போனேன்
காதலிப்பாய் என .....

எழுதியவர் : சதீஷ் sana (3-Sep-14, 11:03 pm)
Tanglish : kaaththu irunthen
பார்வை : 69

மேலே