அழகாய் எரிகிறது

அவசரத்தில்
கொழுத்திவிட்ட
விளக்காய்
அழகாய் எரிகிறது
அவள் நினைவுகள்
என்னுள்

எழுதியவர் : (3-Sep-14, 11:52 pm)
Tanglish : azhagaai erikirathu
பார்வை : 110

மேலே