வாழ்கை

நம்ம எவ்ளோ முன்னாடி போறோம் தெரிஞ்சிக்க ஒரு நிமிஷம் பின்னாடி பார்த்து தான் ஆகணும்
நமக்கு முன்னாடி எவ்ளோ பேர் போறாங்கனு தெரிஞ்சிக்க, தல நிமிந்து முன்னாடி பார்த்து தான் ஆகணும்"..

இது கவிதை இல்ல வாழ்கையின் தத்துவம்.

எழுதியவர் : உத்தம வில்லன் (4-Sep-14, 9:56 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 212

மேலே