உதவா கரங்கள்
நான்கு கரங்கள்-இருந்தும்
என்ன பயன்?
நங்கை ஒருத்தி-ஆங்கே
காமக் கரங்களால்
கசக்கப் படுகையில்...
காக்க வராத
கடவுளுக்கு!
நான்கு கரங்கள்-இருந்தும்
என்ன பயன்?
நங்கை ஒருத்தி-ஆங்கே
காமக் கரங்களால்
கசக்கப் படுகையில்...
காக்க வராத
கடவுளுக்கு!