கடவுளுக்கு மரணதண்டனை
என்ன தவறிழைத்தார்
விநாயகர்?
நீதி மன்றமின்றி
விசாரணை எதுவுமின்றி
மூன்றாம் நாளில்
நீரில் மூழ்கடித்து-மரண
தண்டனை நிறைவேற்றம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என்ன தவறிழைத்தார்
விநாயகர்?
நீதி மன்றமின்றி
விசாரணை எதுவுமின்றி
மூன்றாம் நாளில்
நீரில் மூழ்கடித்து-மரண
தண்டனை நிறைவேற்றம்.