மா.உ.ஞானசூரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மா.உ.ஞானசூரி
இடம்:  யாழ்ப்பாணம், தமிழீழம்
பிறந்த தேதி :  03-Feb-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2010
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  24

என்னைப் பற்றி...

ஈழத்து கவிஞன், அலைகளின்மீதலைதல் எனும் கவிதை நூல் வெளியிட்டு உள்ளேன். இனிய நந்தவனம், மாணவர் விடியல், வளரி, வேர்விடும் நம்பிக்கை, ஈழ சுதந்திரன், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரை, கருத்துகள் எழுதியுள்ளேன்.

என் படைப்புகள்
மா.உ.ஞானசூரி செய்திகள்
மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2015 11:02 pm

பிக்காசோக்கள்...

தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...

தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.

அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.

பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...

ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!

பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!

எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!

ஆம்
நெட்டித் தள்ளும்

மேலும்

அருமை 14-Apr-2015 11:06 pm
மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2015 10:50 pm

ஓராயிரம் வலிகள் சுமந்து
ஒருநூறு கவிதைகள் எழுதினேன்!

வேலையில்லா பட்டதாரியின்
விண்ணப்பங்களைப் போல்
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது
எனது கவிதைகளும்!

பலப்பல இதழ்கள் - திங்கள்தோறும்
பகட்டாய் வருகிறது!
பணமுள்ள கவிஞர்களை- அது
தூக்கிப் பிடிக்கிறது!
சில இதழ்கள் - மட்டும்
விதி விலக்காகிறது!

நான்
விண்ணப்பிப்பதை நிறுத்தவில்லை!
என் கவிதைகளை
விற்பதற்கும் தயாரில்லை!

தமிழ்
என் உயிர்...
தமிழினம்
என் உறவுகள்...

பகட்டான பக்கங்களில் - என்
புகழ்பாடும் ஓர்நாள்!
நானும்
கவிஞனாகியிருப்பேன் அந்நாளில்!

-சுகன்யா ஞானசூரி

மேலும்

மா.உ.ஞானசூரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 11:02 pm

பிக்காசோக்கள்...

தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...

தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.

அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.

பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...

ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!

பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!

எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!

ஆம்
நெட்டித் தள்ளும்

மேலும்

அருமை 14-Apr-2015 11:06 pm
மா.உ.ஞானசூரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 10:50 pm

ஓராயிரம் வலிகள் சுமந்து
ஒருநூறு கவிதைகள் எழுதினேன்!

வேலையில்லா பட்டதாரியின்
விண்ணப்பங்களைப் போல்
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது
எனது கவிதைகளும்!

பலப்பல இதழ்கள் - திங்கள்தோறும்
பகட்டாய் வருகிறது!
பணமுள்ள கவிஞர்களை- அது
தூக்கிப் பிடிக்கிறது!
சில இதழ்கள் - மட்டும்
விதி விலக்காகிறது!

நான்
விண்ணப்பிப்பதை நிறுத்தவில்லை!
என் கவிதைகளை
விற்பதற்கும் தயாரில்லை!

தமிழ்
என் உயிர்...
தமிழினம்
என் உறவுகள்...

பகட்டான பக்கங்களில் - என்
புகழ்பாடும் ஓர்நாள்!
நானும்
கவிஞனாகியிருப்பேன் அந்நாளில்!

-சுகன்யா ஞானசூரி

மேலும்

மா.உ.ஞானசூரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2015 10:30 pm

குப்பன்
தாழ் குலம்...
மாயாண்டி
உயர் குலம்...

சாதிகளின் ஆதிக்கம்
சடுகுடு ஆடிய
ஒரு நாளில்...

மாயாண்டி குலத்து - பெண்ணின்
மானம் காத்து
மரணித்தான் குப்பன்!

தீண்டாக் குலமாய் - இருந்த
குப்பன் இன்று
குலசாமி ஆனான்
மாயாண்டிக்கு என்று - குப்பன்
பாதம் தீண்டி
வணங்குகிறார் பாரீர்!

ஏய் மானிடரே
இன்னும் எத்தனை
குப்பன்கள் மரணித்தால் - உங்கள்
சாதிப் பிசாசின்
பசி அடங்குமாம்?

உயிரோடு இருக்கையிலே
உணர்வுகளை மதிக்காதோர்
உரிமைகளை கொடுக்காதோர் - அவன்
இறுதி ஊர்வலத்தில்
வீரவணக்கம் செலுத்தி
என்ன பயன்?

சாதிகள் மட்டுமே
இங்கு வாழுமென்றால்
உங்களுக்குமாய் சேர்த்து
எங்களை நாங்

மேலும்

மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 8:58 pm

சுதந்திரமாய்
காதல் செய்யுங்கள்!
சுத்தமாய்
காதல் செய்யுங்கள்!

ஆண் பெண்ணென
ஆண்டவன் படைத்தான்
இரு சாதிகளை
இப் புவிமேலே-சுதந்திரமாய்
காதல் செய்யவே!

காதலைக் காரணமாக்கி
கலவரங்கள் செய்து-பூமித்தாயின்
கர்ப்பத்தைக் கலைத்து
கயவர்கள் ஆகிடாதீர்!

மண்ணவளை
விண்ணவன்
காதல் செய்வதால்-தன்
காதலிக்குத் தேவையான
வளங்களைக் கொடுத்து-தானும்
உற்றதுணையாய் இருக்கின்றான்.

காதலித்து
கைப்பிடிக்கும் முன்பே
கர்ப்பவதி ஆ(க்)காதீர்கள்-இத்
தேசத்தில்
கடவுளின் குழந்தைகள்
எண்ணிக்கையை அதிகரிக்காதீர்!

காதலர்கள் இறந்தாலும்
காதல் அழிவதில்லை!-இவை
காலச் சுவடுகளில்
பதிந்த காவியங்கள்.

சில வடு

மேலும்

சூப்பர்... 23-Sep-2014 2:16 pm
மா.உ.ஞானசூரி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2014 8:58 pm

சுதந்திரமாய்
காதல் செய்யுங்கள்!
சுத்தமாய்
காதல் செய்யுங்கள்!

ஆண் பெண்ணென
ஆண்டவன் படைத்தான்
இரு சாதிகளை
இப் புவிமேலே-சுதந்திரமாய்
காதல் செய்யவே!

காதலைக் காரணமாக்கி
கலவரங்கள் செய்து-பூமித்தாயின்
கர்ப்பத்தைக் கலைத்து
கயவர்கள் ஆகிடாதீர்!

மண்ணவளை
விண்ணவன்
காதல் செய்வதால்-தன்
காதலிக்குத் தேவையான
வளங்களைக் கொடுத்து-தானும்
உற்றதுணையாய் இருக்கின்றான்.

காதலித்து
கைப்பிடிக்கும் முன்பே
கர்ப்பவதி ஆ(க்)காதீர்கள்-இத்
தேசத்தில்
கடவுளின் குழந்தைகள்
எண்ணிக்கையை அதிகரிக்காதீர்!

காதலர்கள் இறந்தாலும்
காதல் அழிவதில்லை!-இவை
காலச் சுவடுகளில்
பதிந்த காவியங்கள்.

சில வடு

மேலும்

சூப்பர்... 23-Sep-2014 2:16 pm
மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2014 7:54 pm

சிலைகளின் மேல்
எழுதப்பட்ட
வெள்ளையறிக்கை.

-மா.உ.ஞானசூரி

மேலும்

மா.உ.ஞானசூரி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 3:42 pm

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...!


சில மாதங்களுக்கு முன் திரு. மணிகன் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் தளத்தில் எனது கவிதைகளை படித்து, எனக்கு அவரின் குறும்படம் ஒன்றில் கவிதை எழுதுவதற்கான வாய்ப்பு கொடுத்தார்.

கவிதையும் எழுதிகொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

அந்த படத்தின் பெயர் : உயிரெழுத்து.

கவிஞர், எழுத்தாளர், ரசிகர் என்று மூன்றுவிதமான கதாபாத்திரங்களுடன் உலக குறும்பட போட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டது.


அடுத்து..!

இப்போது.

பிரபல திரைப (...)

மேலும்

சந்தொஷ்குமாரின் வரிகளை சந்தித்திருக்கிறேன்...புதிய சிந்தனை.. நிச்சயம் வெற்றி பெரும்... காற்றலையோடு என் காதுகளும் காத்துக்கிடக்கின்றன. பாடல்களுக்காக..வாழ்த்துக்க்கள்.. 25-Jul-2015 7:38 pm
மிக்க நன்றி கேத்ரீன். .... சந்தோஷம் 25-Sep-2014 9:28 am
ரொம்ப சந்தோஷம், மேலும் பல வெற்றிகள் வந்து சேரட்டும் 25-Sep-2014 9:25 am
நன்றி நன்றி சகி உன்னை போன்றவர்களின் அன்பான உற்சாக தூண்டுதலின் பலன் இது. 23-Sep-2014 6:51 pm
மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 10:39 pm

அவள் சிரித்தால்
நானும் சிரிக்கிறேன்...

அவள் அழுதால்
நானும் அழுகிறேன்...

அவள் கோபப்பட்டால்
நானும் கோபமாகிறேன்...

அவள் வருந்தினால்
நானும் வருந்துகிறேன்...

முகம் பார்க்கும்
கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறன
அவளுக்கான
என் முகம்!

ஒவ்வொரு கணவனின்-மறு
பிம்பமே மனைவி!
இது புரியாமல்-ஏனோ
அலை மோதுகின்றனர்
நீதிமன்றங்களில்.

-மா.உ.ஞானசூரி.

மேலும்

ஒவ்வொரு கணவனின்-மறு பிம்பமே மனைவி! இது புரியாமல்-ஏனோ அலை மோதுகின்றனர் நீதிமன்றங்களில். உன்னத வரிகள் அழகு ! 19-Sep-2014 10:24 pm
தங்கள் ஆதரவுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன் தோழர்களே. 17-Sep-2014 4:54 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 17-Sep-2014 2:13 am
மா.உ.ஞானசூரி - சீர்காழி சபாபதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 10:30 am

இனிய வணக்கம் தோழமைகளே!..

மேலும்

வாழ்வியல் உண்மை :) 17-Sep-2014 9:09 pm
அனுபவித்து சொல்கிறேன் உண்மை நண்பா..... 15-Sep-2014 1:51 pm
உண்மைதான் ,வணக்கம் 14-Sep-2014 12:35 pm
மா.உ.ஞானசூரி - மா.உ.ஞானசூரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2014 10:48 pm

இரும்புக் கதவுக்குள்
பத்திரமாக உள்ளார்...
கடவுள்.
-மா.உ.ஞானசூரி.

மேலும்

சிறப்பு .... 13-Sep-2014 11:37 pm
அருமை நட்பே 13-Sep-2014 11:28 pm
மிக்க நன்றி நட்பே. 13-Sep-2014 11:08 pm
அருமை நட்பே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Sep-2014 10:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே