கடவுள்

இரும்புக் கதவுக்குள்
பத்திரமாக உள்ளார்...
கடவுள்.
-மா.உ.ஞானசூரி.

எழுதியவர் : மா.உ.ஞானசூரி (13-Sep-14, 10:48 pm)
Tanglish : kadavul
பார்வை : 146

மேலே