ஐயம்

'அம்மா'
அழைப்பு வருகிறது
வாசற் முகப்பிலிருந்து,
பிச்சை வேண்டியா..?
ஓட்டு வேண்டுயா..?

எழுதியவர் : கல்கிஷ் (5-Sep-14, 3:18 pm)
பார்வை : 42

மேலே