கரப்பான்பூச்சியும் கணவனும்
மனைவிக்கு, கரப்பான்பூச்சியும், கணவனும் ஒண்ணேதான்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
முதல்ல பார்த்தா... பயப்படுவாங்க....
ஆனா.... கடுப்பாயிட்டா..?
கண்ண மூடிட்டு, கையில கெடச்சத வச்சி, சும்மா வெளுத்துருவாங்க...!