மலர்ந்து விட்டதே

கனவு மலரும் வேளையில்
உன் நினைவு மலர்ந்து விட்டதே
இனி நான் எங்கு உறங்குவது

எழுதியவர் : கனி (5-Sep-14, 8:26 pm)
Tanglish : malarnthu vittathe
பார்வை : 71

மேலே