அச்சம்

அச்சுறுத்துகிறது எனை,
இந்த எதிர்பார்ப்பு உணர்வுகள் !
நினைத்தது நடக்காமல் போகுங்கால்,
அது பெருந்தீயாய் உருவெடுத்து,
உன்மீது படர்ந்து,
பிறகு என்னையே பொசுக்கி சாம்பலாக்குமென்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Sep-14, 8:37 pm)
Tanglish : achcham
பார்வை : 73

மேலே